navom
உமர் தாங்கள் முஸ்லிம் அறிவாளிகளுக்கு? அளித்துவரும் பதில்கள் அனைத்தும் மிக அருமையாகவுள்ளது தாங்கள் பனி சிறக்க என் வாழ்த்துக்கள் மத்தேயு 12 :29 பலவானை முந்திக் கட்டினாலொழியப் பலவானுடைய வீட்டுக்குள் ஒருவன் புகுந்து ,அவன் உடைமைகளை எப்படிக் கொள்ளையிடக்கூடும்? கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடலாம்.
தாங்கள் மேற்கொண்டு வரும் பனி கர்த்தருடைய பார்வைக்கு மிக அருமையானது தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக
